alagu

என் காலில் தைத்த முள்ளை
எடுத்தபோது தான் தெரிந்தது
அதுவும் சிவப்பு அழகையே
காண விரும்புகிறதென்று

எழுதியவர் : jamercy (17-Sep-13, 3:11 pm)
சேர்த்தது : டார்வின் ஜேம்ஸ்
பார்வை : 117

மேலே