கலாச்சாரம்

வாசலில்
கழற்றி விடப்பட்ட
செருப்பு
அரியணை ஏறும்
கோலம் இன்று

எழுதியவர் : அருண் (17-Sep-13, 4:05 pm)
Tanglish : kalacharam
பார்வை : 255

மேலே