வியர்வையில்…
வேறு சுரப்பிகளைவிட
வியர்வைச் சுரப்பிகளை
விரைவாய்ச் சுரக்கவிடு..
அதனால்,
கதவைத் தட்டிடும்
காத்திருக்கும் வெற்றி..
தவறினால் தட்டுவது
பட்டினிச் சாவு…!
வேறு சுரப்பிகளைவிட
வியர்வைச் சுரப்பிகளை
விரைவாய்ச் சுரக்கவிடு..
அதனால்,
கதவைத் தட்டிடும்
காத்திருக்கும் வெற்றி..
தவறினால் தட்டுவது
பட்டினிச் சாவு…!