கல்லறை

நினைவுருகள்
புதைக்குமிடம்
கல்லறை எனில்
உன் நினைவுகள்
புதைந்த என்
இதயமும்
ஒரு கல்லறைதான்

எழுதியவர் : அருண் (17-Sep-13, 7:52 pm)
Tanglish : kallarai
பார்வை : 80

மேலே