AMMA

காதலை பற்றி எழுத எனக்கு ஒரு காகிதமும் ,சில பொய்களும் போதும் .

ஆனால் என்னை ஈன்ற என் உயிர் தாயை பற்றி எழுத எனக்கு இதுவரை உலகத்தில் படைத்த எந்த எழுத்துகளும் எனக்கும் பற்றாமல் தான் உள்ளது....................

எழுதியவர் : அ. அன்சர் பாஷா (17-Sep-13, 8:01 pm)
பார்வை : 66

மேலே