பொறாமை

பொய்யாக எதுவும்
என்னிடமில்லை.....
சிலநேரம் ...
பொறாமைகளும்
உணமைகளை
பிரித்து விடும் ..என் ..
நிலை கண்டு ...

இல்முன்னிஷா நிஷா
...

எழுதியவர் : (17-Sep-13, 9:42 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : poraamai
பார்வை : 55

மேலே