அழகு

அளவில்லாத அழகு
கண்ணிமைக்காமல் பார்த்தேன்
சட்டென நினைவு வந்தது
பின்புதான் தெரிந்தது
அது கண்ணாடி என்று...!

எழுதியவர் : பந்தல ராஜா (18-Sep-13, 12:47 pm)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
Tanglish : alagu
பார்வை : 51

மேலே