ரயில்

தெரிந்தே
தடயத்தை
விட்டுச் செல்லும்
திருடன்

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (18-Sep-13, 4:05 pm)
சேர்த்தது : சுந்தர பாண்டியன்
Tanglish : rail
பார்வை : 156

மேலே