பிச்சைகாரர்கள்
மிரட்சி ! அவமானம் !
எச்சமாக உயிர் மட்டும்
மாமனிதர்களே மனிதம்
வேண்டி உன் சகோதரன் விதிஎங்கும்
கொஞ்சம் இறங்குங்கள்
இறைவனாவிர்கள்...
மிரட்சி ! அவமானம் !
எச்சமாக உயிர் மட்டும்
மாமனிதர்களே மனிதம்
வேண்டி உன் சகோதரன் விதிஎங்கும்
கொஞ்சம் இறங்குங்கள்
இறைவனாவிர்கள்...