முயற்சியால் வெற்றி கனி பறிப்போம் !!!
வானம் வளைந்து கொடுக்கும்
வானவில்லாக
பூமி புன்னகயை விரிக்கும்
பூக்களாக
காலுக்குஅடியில் இமயம்
கன்றுகுட்டியாக
முயன்று பார்! முடியும் பார்! - ஆம்
முயன்று பார்! முடியும் பார்!
முயற்சி! வெற்றி! இரண்டும்
பின்னிபினைந்த நண்பர்களே
பின்தொடோர்வோம் நண்பர்களே