உறங்காது உன் நினைவுகள்

என் காதலுக்கு அர்த்தம் சொல்லி
உன் இதயத்தில் இடம் தந்து
உயிரூட்டியவள் நீ
என் தொலைந்த வாழ்க்கையைத்
தேடித் தந்தவள் நீ
உன் சுவாசக் காற்றில்
உயிர் வாழும் இந்த ஜீவன்
உயிரோடு உள்ள வரை
உறங்காது உன்
நினைவுகள்.............!!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (2-Jan-11, 4:56 pm)
சேர்த்தது : renga
பார்வை : 520

மேலே