சத்தம்

கண்கள் தூங்கும் போது
மௌனமாக இருந்து
கடிகாரம் சத்தம் கேள்
பசியாக இருக்கும் போது
தாளிக்கும் சத்தம் கேள்
தாலாட்டும் தாய்க்கு
குழந்தை சிரிக்கும்
சத்தம் கேள்
முத்தாடும் தண்ணிரில்
ஓடும் தவளை சத்தம் கேள்
பூமி சுழன்று கொண்டிருக்கும் போது
மின்னல் சத்தம் கேள்
மழை பொழியும் போது விழும்
மழைதுளியின் சத்தம் கேள்
காற்று அசையும் போது
மரங்களின் இலைகள் சத்தம் கேள்
ஒடி கொண்டிருகும் போது
இதயத்தின் சத்தம் கேள்
சிற்பம் செதுக்கும் போது உன்
இதயத்தின் சத்தம் கேள்
தலை முடிகளை துவற்றும் போது
முடியின் சத்தம் கேள்
பறவைகள் பறக்கும் போது
பறக்கும் சத்தம் கேள்
என் ப்ராணம் இவுலகினை விட்டு
செல்லும் போது என்
இதயத்தின் சத்தம் கேட்காது .

எழுதியவர் : VINAYAK (19-Sep-13, 10:25 am)
சேர்த்தது : vinayak
Tanglish : sattham
பார்வை : 53

மேலே