மழலை காதல்
எந்தன் nersaryகு புதிதாக வந்த கனியே -
உன்னை பறிக்க துடிக்கும் கண்கள்
காத்திருக்கும் வேளையிலே
காதல் கணைகள் கண்களால் தொடுத்ததே
கட்டியிளுத்தாய் என்னை
உன்நினைவை மனதில் சுமந்த என்னை
உரிமையுடனே பற்றிய சுந்தரியே
உண்மையை சொல்ல போனால்
உன் அழகில் விழுந்து தத்தளித்த
என்னை காதல் வலையால்
அள்ளி உயிர் காத்த கன்னி நீ
இன்னும்15 நாட்களில்
பாடசாலை நுழைவு தேர்வு
நானோ ஆண்கள் பாடசாலையில்
நீயோ பெண்கள் பாடசாலையில்
உன்னை பிரிய உள்ளம்
வலித்தாலும் இன்னும்
இந்த மழலைகள் பருவத்தில்
பிரிவுகள் சகயமடி