@@@அட்சயப்பாத்திரம் @@@

கோடான கோடி
கவிதைக்கு
சொந்தமாகியும்
புதிதாய்
எழுத
தொடங்கும்
கவிஞனுக்கு
கோடானகோடி
கவிதைகளை
வரவைக்கும்
அட்சயப்பாத்திரம்
===நிலவு===

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (19-Sep-13, 12:04 pm)
பார்வை : 140

மேலே