நினைவுகள்.....
உன் நினைவுகளால் மட்டுமே நான்
உயிர் வாழ்கிறேன்.....
என் உயிரில் கலந்தது உன்
நினைவுகள் மட்டுமே.....
உன் நினைவுகளால் மட்டுமே நான்
உயிர் வாழ்கிறேன்.....
என் உயிரில் கலந்தது உன்
நினைவுகள் மட்டுமே.....