பெண்மை......

பெண்ணின் நாணம் என்பது 'நெருப்பை' போல,
ஆண்கள் என்ற 'தீ குச்சிஐ' பற்ற வைக்கும் ,

ஆனால்

அதே 'தீ குச்சி' 'நெருப்பை' தீண்ட நினைத்தல்
கண்நகி(kanaki ) போல ஏரித்து சாம்பல் ஆகி விடும்

=================================================

SALUTE THE WOMEN..!!!!!!!!!!
அன்புடன்,
நவீனா.கு.

எழுதியவர் : நவீனா.கு (19-Sep-13, 8:36 pm)
பார்வை : 117

மேலே