அவள் கால் கொலுசு

என்னை போலவே
சற்றும் சலனமிலாமல்
செத்துபோய் கிடக்கிறது .....


அவள் கழற்றிவிட்டபின்...

எழுதியவர் : raj (3-Jan-11, 12:21 am)
பார்வை : 804

மேலே