உயிருக்கு பதிலாக ............/////////////////

உன்னை யோசிப்பேன் நிலவுக்கு பதிலாக
உன்னை யோசிப்பேன் மலருக்கு பதிலாக
உன்னை யோசிப்பேன் தேனுக்கு பதிலாக
உன்னைத்தவிர யாருமில்லை
என்னுயிருக்கு பதிலாக .................

எழுதியவர் : ருத்ரன் (21-Sep-13, 9:40 am)
பார்வை : 49

மேலே