மறக்கிறார்களா!! மறுக்கிறார்களா!!

அன்று ;
காதல் கூட இனிக்கவில்லை கல்லூரி சோலையில்
என் சிரிப்பை பங்கிட்ட நண்பர்கள் ,மலர் வளையமாக
என் தோள்களில் ...

இன்று ;
காதல் கூட வலிக்கவில்லை ,எனக்கு
என் பரிசுகளை வாங்கிகொள்ளும் அவர்கள்
ஏன் ? என் நட்பை மட்டும் வாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள்!!!
அவர்கள் நடப்பை மறுக்கிறார்களா?? இல்லை மறக்கிறார்களா ??
மறப்பதற்கும் ,மறுப்பதற்கும்
நான் ஒன்றும் அவர்களின் காதலி இல்லையே..
குழப்பம் ......
மறுப்பதற்கும் ....
மறப்பதற்கும் ....
நான் காதலை கேட்கவில்லையே !!!

எழுதியவர் : ரா.மோ.விஜேஷ் (21-Sep-13, 10:04 am)
சேர்த்தது : விஜேஷ் ரமணி மோகன்
பார்வை : 57

மேலே