சமுதாய மாற்றம்

பெண்கள் தலை தாழ்த்தி,
பூமி பார்த்து நடக்கிறார்கள்
நாணத்திலா ?
அட..
ஆண்களே அப்படித்தன்
நடக்கிறார்கள் !
எப்படி ?
அவர்களது தொடுதிரை கைபேசிகளால்.
கிருஸ்துவனும்,இஸ்லமியனும்,சீகியனும்
மற்ற மதத்தினரும் பூணூல் அணிகிறார்கள்
எப்படி ?
அவர்களது கைபேசி ஹெட் போன்கலால்.