சிக்கென ஓர் சித்த மருத்துவர் !!

சித்த மருத்துவர் சிக்கென்று இருப்பதால்
சில்லறையைச் சிதற விட்டேன் பதிலுக்கு
பில்லைக் கொடுத்து பில்லியனைப் புடுங்கி
பித்துப் பிடித்து பிதற்ற வைத்தார் !

எழுதியவர் : வந்தியத்தேவன் (22-Sep-13, 8:28 am)
சேர்த்தது : Vandhiyathevan
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே