அடப் பாவமே !
அங்க என்னப்பா ஒரே கூட்டமா இருக்கு?
ஒரு கோடி தராங்கலாம்...!
என்னப்பா சொல்ற?ஒரு கோடியா?
வாயப் புளக்காத? ...
சரி எப்டி சொல்ற ...
அவங்க நிலத்துல வெங்காயம் விளைவிச்சு தரவங்களுக்கு ஒரு கோடியாம் ...
அடப் பாவமே...ஏன்?
அவங்க நிலத்தல ?????
அவங்க நிலத்துல ....!!!!!!
அவங்க நிலத்தல..... dead body இருக்காம் அத
எடுத்துட்டு விளைவிச்சுத் தரணுமாம்....
அடப் பாவமே ...!