யா...யா...

கதையா,விடுகதையா?
கவியா,கலையாகலையா?
புதுமையா,அசையாபதுமையா?
புரியவில்லை-

உன்னால் என்னுள்
வந்துமுட்டும்
பல யா.. யா..க்கள்!
புரியவில்லை.

எழுதியவர் : அருள் ராம் (23-Sep-13, 2:52 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 65

மேலே