தாகம் .....

என்ன ஒரு அதிசயம்...
என் வீட்டு கிணற்றில்...
அனுமதி இல்லாமல் நீர் குடித்தது நிலவு
. . .

எழுதியவர் : krish (23-Sep-13, 8:23 pm)
சேர்த்தது : vinothkrish87
Tanglish : thaagam
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே