புது காலண்டர்

வீட்டிலிருந்த எல்லோரும்
தேடினார்கள்
அவரவருக்கான
விடுமுறை நாட்களை
அம்மாவுக்கு என்று
ஒரு விடுமுறை
அச்சடிக்கப்படாத அந்த காலண்டரில்.

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (23-Sep-13, 4:15 pm)
சேர்த்தது : சுதாகர் கதிரேசன்
பார்வை : 105

மேலே