மாயையான மேலாடை - உடம்பு

போர்வையை விலக்கியபோது
புரிந்து கொண்டேன் விடிந்து விட்டதை....!

ஆசையை விலக்கிய போது
அறிந்து கொண்டேன் ஆனந்தம் என்பதை...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Sep-13, 8:09 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே