பேருந்து நிறுத்தம் .....

நான் கவனித்திருக்கிறேன் ....
அவள் நிறுத்தத்தில்
இறங்கி சென்றவுடன்
பேருந்து தாறுமாறாய் ஓடுகிறது ....

எழுதியவர் : karthik gayu (25-Sep-13, 12:56 pm)
Tanglish : perunthu nirutham
பார்வை : 60

மேலே