உனக்காக என்னுடன் பேருந்தும்...

என்னவளே..
உன் வருகையை எதிர் பார்த்து என்னுடன் காத்திருக்கின்றது அரசுப் பேருந்து...!!!
- வருவாயா அதை அரசிப் பேருந்தாக மாற்ற ...!!!

...ப்ரியமுடன்...
***இளங்கோ கவி ப்ரியன்***

எழுதியவர் : ***இளங்கோ கவி ப்ரியன்*** (25-Sep-13, 1:42 pm)
பார்வை : 115

மேலே