நவ ராத்திரி

உன்னைகண்ட மூன்று நாட்கள்;
நீ பேசிய மூன்று நாட்கள்;
நீ பிரிந்த மூன்று நாட்கள்-
இமைமூடா நவ ராத்திரிகள்!

எழுதியவர் : அருள் ராம் (25-Sep-13, 5:32 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 75

மேலே