சில துணுக்குகள் போன்ற கவிதை
பாசத்தை தேடி அலையும் பூமி -ஆ
பாசத்தை தேடாது நாடும்
நல்ல நட்பு கிடைப்பது அரிது -நட்பு
கிடைத்தால் காப்பது கடினம் .
காதல் வந்தால் கவிதை எழுதி விடலாம்
நட்பு வந்தால் வாழ்க்கை ரசித்து விடலாம்
உழைக்காமல் ஒரு பொருளும் கிட்டாது
வியர்வை சிந்தாது கிட்டிய பொருள் நெடுங்காலம் ஒட்டாது .
கணிபொறி வளர்ச்சி கண்கூடு மகிழ்ச்சி - அதை
கையாளும் விதத்தில் இருக்கிறது புது மலர்ச்சி .
கைபேசி வளர்ச்சி காதோடு கதைச்சி - பல
இன்பங்கள் முளைச்சு துன்பங்கள் வளர்ச்சி .
***********தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்