நண்பனின்-பொருள்மீது ஆசை!

நண்பனே!
உன் பொருள்மீது ஆசையில்லை.

நண்பன் - என்பதன் பொருள்மீது ஆசை!
அது
"சுயநலமில்லா உறவு"

எழுதியவர் : அருள் ராம் (25-Sep-13, 7:22 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 118

மேலே