என் நிலை மாற்றினாய்

நீ இமைக்கும் போது
எனக்கு இதயம் பட படக்கிறது!

நீ நடக்கும்போது
எனக்கு வழி பிறக்குது !

நீ பேசும் போது
எனக்கு புது மொழி புரியுது!

யாரோ நீ!!!
என் நிலை மாற்றினாய் !!

எழுதியவர் : கண்ணன் ஐயப்பன் (25-Sep-13, 11:26 pm)
சேர்த்தது : KANNAN IYAPPAN
Tanglish : en nilai maaRrinaay
பார்வை : 56

மேலே