உனக்காக ஓர் கவிதை

அன்பே உனக்காக ஓர் சிறந்த கவிதை
எழுத நினைத்தேன் அன்று !!!!
இன்று வரை அது ஓர் எட்டாக்கனியே !!!!
ஏனெனில்,
உன்னைவிட ஒரு சிறந்த கவிதையை என்னால் உணர முடியவில்லை இன்றுவரை !!!!

எழுதியவர் : KISHAN (4-Jan-11, 10:33 am)
சேர்த்தது : kishan
பார்வை : 399

மேலே