பேருந்து நிறுத்தம் 7

உன்னை காதலிப்பதால்
ஊரை விட்டு தனி மரமாய்
வாழ்கிறது
அந்த பேருந்து நிறுத்தம் ......

எழுதியவர் : karthik gayu (27-Sep-13, 2:44 pm)
பார்வை : 90

மேலே