பேருந்து நிறுத்தம் 6

மழை காலத்தில்
குடை இல்லாமல் வா ...
என்னுடன் கொஞ்ச நேரம் தங்கி போ...
என அவளிடம் கெஞ்சுகிறது
அந்த பேருந்து நிறுத்தம் ....

எழுதியவர் : karthik gayu (27-Sep-13, 2:42 pm)
பார்வை : 79

மேலே