பேருந்து நிறுத்தம் 8

அவள் காத்திருக்கும்
சில நொடிகளுக்காக
தினமும் காது கிடக்கிறது
அந்த பேருந்து நிறுத்தம் .....

எழுதியவர் : karthik gayu (27-Sep-13, 2:47 pm)
பார்வை : 64

மேலே