பெறுநர் இல்லா கடிதம்

விடுநரில்லா
காதல் கடிதங்களை
கண்டிருக்கிறேன் ...

முதன் முறையாக
பெறுநரில்லா
காதல் கடிதம் எழுதுகிறேன்...

ஆம் பெண்ணே!
உன்னைக் காதலிக்கிறேன்
என்று உன்னிடம் கூறுவதற்கு
தயக்கம்தான் எனக்கு...

எழுதியவர் : ஆரியன் (27-Sep-13, 9:36 pm)
பார்வை : 66

மேலே