அறியப்படாத ஒன்று ...

செந்நிறம் கொதிக்க
உடல் வியர்க்க
உருவிழந்து
உயிரிழக்க
எனக்காக
காத்திருந்தது
தேனீர் ......................

எழுதியவர் : sanmadhu (28-Sep-13, 1:20 pm)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 103

மேலே