சான்றோர்

மரங்களில் பல வகை
அதில் சில தான் பழ வகை...
அதுபோல
மனிதர்களில் பல வகை
அதில் சிலர் தான் சான்றோர்...!

எழுதியவர் : muhammadghouse (29-Sep-13, 5:51 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : kaathalum natbum
பார்வை : 305

மேலே