கரையா... கல்லறையா...
அவள்
காதலென்னும் காட்டாறு
அதில் அடித்துச் செல்லப்படுபவன்
நான்...
எனக்கே தெரியவில்லை
என்னை ஒதுக்குமிடம்
கரையா கல்லறையா என்று...!
அவள்
காதலென்னும் காட்டாறு
அதில் அடித்துச் செல்லப்படுபவன்
நான்...
எனக்கே தெரியவில்லை
என்னை ஒதுக்குமிடம்
கரையா கல்லறையா என்று...!