இதயம்


நெஞ்சக் கூட்டில்
ஒளித்துத்தானே
வைத்திருந்தேன்...
எப்படிக் களவு போனது...?

எழுதியவர் : பூகொடையூர் அஸ்மா மஜிஹர் (5-Jan-11, 10:18 am)
சேர்த்தது : begum
பார்வை : 518

மேலே