தூதாய்...

அவள் பார்க்க, அவன் கொட்டுகிறான்
கோவில் தூணில்-
குங்குமம், காதல் தூதாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Sep-13, 7:06 am)
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே