சனிச் சறுக்கு விளையாட்டு
வழுக்கி விளையாடியது
வழுக்கை மண்டையில்
உச்சி வெயில்......
வழக்கம் போல் டென்சன்
மற்றவர் சந்தோசமாக இருந்தால்
மனுஷனுக்கு......
எரிச்சல்........
வழுக்கி விளையாடியது
வழுக்கை மண்டையில்
உச்சி வெயில்......
வழக்கம் போல் டென்சன்
மற்றவர் சந்தோசமாக இருந்தால்
மனுஷனுக்கு......
எரிச்சல்........