ஹைக்கூ

கவிதை எழுத மறந்தேன்
என்னை காணும்போது
வெகு நாட்களாய்
பெண்ணே உன்னை மறப்பதற்காக....

எழுதியவர் : ஜித் (30-Sep-13, 6:36 pm)
Tanglish : haikkoo
பார்வை : 52

மேலே