பச்சை மிளகாய்
விளையாட்டாய் நீ
பச்சை மிளகாய் கடித்து
கண்கள் சிவக்க நின்றாய்...
மிளகாயோ!
உன் இதழ் பட்ட வெட்கத்தில்
சிவந்து போனது...
விளையாட்டாய் நீ
பச்சை மிளகாய் கடித்து
கண்கள் சிவக்க நின்றாய்...
மிளகாயோ!
உன் இதழ் பட்ட வெட்கத்தில்
சிவந்து போனது...