உழவன் எதிர்பார்ப்பு

அண்ணார்ந்து வானம் பார்த்தேன்
மேகம் கருக்குமேன்று...
மதிய வெயிலிலே ஏர் பூட்டி
உளுதேனடி வாடிக்கொண்டு ..
வியர்வை கண்டேன் நிலத்திலே
மற்றவர் உண்ணவே...
நான் ருசிக்க ஏதுமில்லை
நெல்கஞ்சி விதைத்தபோது....
கஞ்சி உன்ன நேரமில்லை
மின்சாரம் நிறுத்தும் முன்பே ...
காசுபணம் சேர்க்கவில்லை
உயர்வாய் உண்பதற்கு...
பட்டினியாய் பாடுபட்டேன்
இந்த வருட கடன் தீர்க்க .....
மலை மட்டும் வந்து விடு
ஒருமுறை
என் கிணறும் நீர்தளும்ப ...
இல்லையெனில் இருந்து விடு
இப்படியே பட்டினியாய் நானிறக்க...

எழுதியவர் : (30-Sep-13, 7:28 pm)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 60

மேலே