இசை

கருவறையிலேயே
என்னை மயக்கிய
முதல் இசை
என் அம்மாவின்
இதயத்துடிப்பு...........

எழுதியவர் : இலக்யா (30-Sep-13, 7:27 pm)
Tanglish : isai
பார்வை : 85

மேலே