உன்மை

உன்மையாய் சிரிக்கின்ற உதடுகள் பொய்சொல்லாது
பொய்சொல்லும் உதடுகள் உன்மையாய் சிரிக்காது
உன்மையான முயற்சி என்றும் தோற்க்காது
தோற்கின்ற முயற்சி என்றும் உன்மையாகாது
பணம் என்றும் பணிவை தராது
பணிவை தருவது பணமாய் இருக்காது
பாசம் தரும் இதயம் பயணில்லாமல் இருக்காது
பயணில்லா இதயம் பாசமாய் இருக்காது.

எழுதியவர் : மதி (30-Sep-13, 9:21 pm)
பார்வை : 179

மேலே