............முயற்சிகள்...........

முயற்சிகள் முடிந்துபோகக்கூடாது !
கிடைத்த உயிர் மடிந்துபோகிறவரை !
இருந்தால் நடந்துபோக மனிதர் இருப்பர் !
நீ விரைந்துபோன வழித்தடங்களில் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Sep-13, 8:13 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 61

மேலே