கலைந்துபோன தெந்தன் கனவோர்மா லையில்
![](https://eluthu.com/images/loading.gif)
கலைந்துபோன தெந்தன் கனவோர்மா லையில்
கலைந்தவான வில்வண்ணக் கோடுகள்போல் நெஞ்சிலே
உள்ளம் கிழிந்து உதிரமாய் கொட்டுதுன்னால்
முள்கிழித்த ஓர்ரோஜா வாய்
----இரு விகற்ப இன்னிசை வெண்பா
கலைந்துபோன தெந்தன் கனவோர்மா லையில்
கலைந்தவான வில்வண்ணக் கோடாய் --நிலைகுலைந்த
உள்ளம் கிழிந்து உதிரமாய் கொட்டுதுன்னால்
முள்கிழித்த ஓர்ரோஜா வாய்
---- இரு விகற்ப நேரிசை வெண்பா
அடி எதுகை கலை கலை உள் முள்
சீர் மோனை 1 3 ஆம் சீரில் --- க க க கோ உ உ மு வா